உங்களின் சிறந்த வலைப்பதிவு என்று இதை சொல்லாம். 19 படங்கள் ஒவ்வொரு படம் ஆனந்ததையும், கடந்த கால நிகழ்வுகளையும் அசை போட வைத்தது. மேற்கண்ட படங்களில் நான் பல வற்றை இதுவரை பாத்தது இல்லை.

பல்லாண்டு வாழ்க படத்தின் தியேட்டர் காட்சி என்னை பிரமிக்க வைத்தது, தலைவரின் அன்பு தம்பிகள் வரிசையாக நிற்பது கண்கொள்ள காட்சி.

தலைவரை விமானத்தில் இருந்து தரை இறக்கும் காட்சி கண்களை குளமாக்கியது. மற்றொரு காட்சி இடிந்த கோயில் நாடகத்தில் தலைவருக்கு ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு உடைந்து சிரமப்பட்டதை நாடு அறியுமĮ


தலைவரை விமானத்தில் இருந்து தரை இறக்கும் காட்சி கண்களை குளமாக்கியது. மற்றொரு காட்சி இடிந்த கோயில் நாடகத்தில் தலைவருக்கு ஏற்பட்ட விபத்தில் கால் எலும்பு உடைந்து சிரமப்பட்டதை நாடு அறியும் ஆனால் அந்த புகைப்படத்தை இதுவரை நான் பார்த்ததில்லை இப்போது தான் பார்க்கிறேன். இது நடந்து 50 ஆண்டுகள் ஆகின்றன.

தமிழக மூம்முர்த்திகளும் அருகே அமர்ந்து போராடியதை பார்க்கும் போது நானும் அவர்களுடன் கூடே இருப்பது போல் தொன்றியது.

உங்கள் வலைப்பூ நன்று.


Hi friend

Nice stills are forwarded by you. U r really the devotee of mgr I could realise how much pain and sweats you gave to take the stills.

Very nice of you


Regards

A Parmesh


Thanks for the(Memory) pictures


Gravatar Rare pictures indeed. M G R stands out in every picture. Wonderful contribution by MGR devotees. Thanks to Roop for giving us the chance to see them here.


Gravatar Thanks for your comments and support of MGR Blog.


Gravatar the drama during which M.G.R fractured his leg is "Inba kanavu"


Gravatar Thank you sir.




Name:

Email:

URL:

Comment:  ? 

 

Commenting by HaloScan